Saturday, January 31, 2009

எதை நினைத்து அழுகேன் ? - வள்ளலார் (Song No.2736)

"GRACE IS OUR WORK"

Dear Friends,

Valallar thoughts....
  • நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ
  • நிமலா னந்தக் கதியை இகழ்ந் திருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ
  • கண்போல் வாய்ந்த பதியை உனைப் பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ
  • படிற்று நெஞ்சச் சதியை நினைந்து அழுகேனோ
    யாது குறித்து அழுகேன் இத் தமியனேனே...

Anbudan,
Vallalar Groups
Subscribe Here.

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி


--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Thursday, January 15, 2009

Re: Mahamandiram

"Grace is our Guide"

Dear Ganesh Narendran,

For your question , please see the attachment.

அருட்பெருஞ்சோதி மகாமந்திரத்தின் சிறப்பு:
  1. உலகில் உள்ள அனைத்து வஸ்துக்களும் "அ" என்ற அட்சரத்தை கொண்டு தான் தொடங்குகின்றன.அந்த "அ" என்ற அட்சரத்தை கொண்டு தொடங்கும் ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".
  2. உயிர் எழுத்துக்கள் "அனைத்து" நிரம்பிய ஒரே மந்திரம் "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்". அனைத்து மந்திரங்களும் இந்த உயிர் எழுத்தை கொண்டு இயக்கியும், இயங்கியும் கொண்டு இருக்கின்றன.

  3. இது எப்படி :
    தமிழில் உயிர் எழுத்து : அ,ஆ,இ , ஈ ,உ, ஊ , எ, ஏ,ஐ ,ஒ , ஓ ,ஒள
    ஆனால் மூலம்:அ, இ ,உ, எ, ஒ
    இந்த ஐந்து எழுத்துக்களை தழுவி மற்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன.
    இந்த ஐந்து எழுத்தக்களும் நிரம்பிய ஒரே மந்திரம்
    "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்".

  4. அருட்பெருஞ்சோதி:
    =
    ரு = ர் + உ
    ட் = ட் +
    பெ = ப் +
    ட் = ட் +
    ஜோ = ஜ் +
    தி = த் +
    அனைத்து உயிர் எழுத்து (அ, இ ,உ, எ, ஒ)

  5. அருட்பெருஜோதி மகா மந்திரத்தை எப்படி ஓத வேண்டும் ?
    வள்ளலார் கூறுகிறார் :
    "ஊன் படிக்கும் .உளம் படிக்கும்.
    உயிர் படிக்கும். உயிர்க்கு உயிர் தான் படிக்கும் "
    நாம் "மகாமந்திரத்தை" :
    ஊன் ஓத வேண்டும் . (இந்த்ரியம் ஒழுக்கம்)
    உளம் ஓத வேண்டும் . (காரண ஒழுக்கம் )
    உயிர் ஓத வேண்டும். ( ஜீவ ஒழுக்கம் )
    உயிர்க்கு உயிர் தான் ஓத வேண்டும். (ஆன்ம ஒழுக்கம் )

  6. ஏன் இந்த மந்திரத்திற்கு "மகா மந்திரம்" என்று பெயர் ?
    ஏனெனில் , இந்த "அருட்பெருஞ்சோதி மகாமந்திரம்" -திற்குள் னைத்து மந்திரங்களும் அடங்கி உள்ளன.

For More information , please see the attachement.
Towards Grace ,
Vallalar Anbars
Click Subscribe to this Vallalargroups




On 1/15/09, ganesh narendran <ganesh.gns@gmail.com> wrote:
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Dear All,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Expalin the meaning of mahamandiram in details?
Why vallalar use அருட்பெருஞ்ஜோதி word three times in mahamandiram?
Ellam valla iraiva unmaiyai en mana alukai arupai
Anbudan,
N.Ganesh
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி




--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

என்னிடம் என்ன இல்லை ? - வள்ளலார் விடை

Vallal Malaradi Vaalga Vaalga

என்னிடம் என்ன இல்லை ? - வள்ளலார் விடை

  1. தொடுக்கவோ நல்ல சொன் மலர் இல்லை
  2. நான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை
  3. உள் ஒடுக்கவோ மனம் என்வசம் இல்லை
  4. ஊடுற்ற ஆணவ மாதி மலங்களைத்
  5. தடுக்கவோ திடம் இல்லை
  6. என் மட்டிலே தயவு தான் நினககில்லை
  7. உயிரையும் விடுக்கவோ மனம் இல்லை
    என் செய்குவேன் விளங்கமன்றில் விளங்கிய வள்ளலே

    அருடபா - 2780

    Anbudan,
    Vallalar Groups

    Click Subscribe to this Vallalargroups

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

எனக்கு வாழ்வில் எது வந்தாலும் "ஒன்று மட்டும்" கண்டிப்பாக வேண்டும். அது எது ?

Dear All,

Which is the only one I want from you(God)?
எனக்கு வாழ்வில் எது வந்தாலும் "ஒன்று மட்டும்" கண்டிப்பாக வேண்டும். அது எது ?
  1. எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துக
  2. பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக
  3. இருமையினும இன்பம் எய்தினும் எய்துக
  4. வழுவகைத் துன்பமே வந்திடினும் வருக
  5. மிகுவாழ்வு வந்திடினும் வருக
  6. வறுமை வருகினும் வருக
  7. மதி வரினும் வருக
  8. அவமதி வரினும் வருக
  9. உயர்வோடிழிவகைத் துலகின் மற்றெது வரினும் வருக
  10. அலதெது போகினும் போக
  11. நின்இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
  12. எனக்கடைதல் வேண்டும் அரசே
    கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
    கதிமருந் துதவுநிதியே
    கனக அம்பலநாத கருணையங் கணபோத கமல குஞ்சித பாதனே

    அருட்பா-2576

    Anbudan,
    Vallalar Groups
     Click Subscribe to this Vallalargroups

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி